Difference between revisions of "Kailasa kanchipuram december 28th 2021"
Jump to navigation
Jump to search
Ma.jyotika (talk | contribs) (Created page with "==<h6>description</h6>== காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசா நித்யானந்த பீடம் காஞ்சிபு...") |
(No difference)
|
Latest revision as of 14:59, 31 December 2021
description
காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசா
நித்யானந்த பீடம் காஞ்சிபுரம் ஆதீனத்தில் சனாதன இந்து தர்மத்தின் தனி பெரும் ஜகத்குரு மஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் ஸ்ரீநித்யானந்த பரமசிவம் அவர்களின் 45வது அவதார மஹோஸ்த்தவ விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆதீனத்தின் சார்பாக திருவள்ளுவர் குருகுலத்தில் சனாதன இந்து தர்மத்தின் தனி பெரும் ஜகத்குரு மஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் ஸ்ரீநித்யானந்த பரமசிவம் அவர்களின் 45வது அவதார மஹோஸ்த்தவ விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. 28th December, 2021.