Difference between revisions of "25 நவம்பர் 2006 பத்திரிகை செய்தி"
Jump to navigation
Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== தினமலர், தினகரன், தினத்தந்தி, தினமணி, மாலைமுரசு ===...") |
(No difference)
|
Revision as of 11:50, 5 December 2020
வெளியீடு
தினமலர், தினகரன், தினத்தந்தி, தினமணி, மாலைமுரசு
நிகழ்வு
நிகழ்வின் சாரம்: ஆன்மிக சொற்பொழிவு: வேலூரில் நித்யானந்த சுவாமிகள் தியான நிகழ்ச்சி
நாள்: 25 நவம்பர் 2006
நிகழ்வு: தியான சத்சங்கம்
தலைப்பு: ஆனந்த வாழ்வின் ஆதார ஸ்ருதிகள்
நாள்: 24 நவம்பர் 2006
சிறப்பு விருந்தினர்: கலவை சச்சிதானந்த சுவாமிகள், சட்டபேரவை உறுப்பினர் திரு சி.ஞான சேகரன் அவர்கள், மக்களவை உறுப்பினர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் த.சிவகுமார்.
இந்நிகழ்வில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் எழுதிய புத்தகம் மற்றும் சீடியை கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள் வெளியிட மக்களவை உறுப்பினர் திரு கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
25 நவம்பர் 2006
25 நவம்பர் 2006 - பத்திரிகை செய்தி