Difference between revisions of "21 பிப்ரவரி 2003 பத்திரிகை செய்தி"

From Kailasapedia
Jump to navigation Jump to search
Line 51: Line 51:
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=1ZoKBmljNcDOMeiZ2LxBCLXTdv7bfj0e6" height="1200">
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=1ZoKBmljNcDOMeiZ2LxBCLXTdv7bfj0e6" height="1200">
  
[[Category:2003]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2003]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Revision as of 10:54, 5 January 2021

வெளியீடு

பக்திசுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் : தியான சிகிச்சையின் ஆற்றல்

நாள் : 21 பிப்ரவரி 2003

தலைப்பு : தொட்டால் நோய் தீரும்

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அளித்த தியான சிகிச்சையின் ஆற்றலால் சிறு நீரக பாதிப்பால் நடக்க முடியாமல் வந்த வலம்புரி ஜான் அவர்கள் எழுந்து நடந்தது பற்றிய செய்தியும் இன்னும் இதுபோன்று பலர் குணமடைந்து வருவதைப்பற்றிய தகவல் இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ளது.

21 பிப்ரவரி 2003

21 பிப்ரவரி 2003-பத்திரிகை செய்தி





வெளியீடு

பக்திசுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்

நாள் : 21 பிப்ரவரி 2003

தலைப்பு : நித்யானந்த சுடர்

பக்தி சுடர் என்ற பத்திரிகையில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சொற்பொழிவுகளிலிருந்து தொகுத்தளிக்கப்பட்ட சத்தியங்கள் ஆன்மிகத் தொடராக 'நித்யானந்த சுடர்' எனும் தலைப்பில் வாரம் தோறும் பிரசுரமானது. அந்த தொடர் வரிசையில் ' வைராக்கியம்' என்னும் பாகம் வந்தது. உண்மையான வைராக்கியம் எது என்பதைப்பற்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வெளிப்படுத்திய சத்தியங்கள் கட்டுரையாக தொகுத்தளிக்கப்பட்டிருந்தது.

21 பிப்ரவரி 2003

21 பிப்ரவரி 2003-பத்திரிகை செய்தி