Difference between revisions of "ஜனவரி 2003 பத்திரிகை செய்தி"

From Kailasapedia
Jump to navigation Jump to search
Line 47: Line 47:
  
 
<img src="http://drive.google.com/uc?export=1snKROp2RhuUW7xKierWATXU7xfpUAY0I" height="1000">
 
<img src="http://drive.google.com/uc?export=1snKROp2RhuUW7xKierWATXU7xfpUAY0I" height="1000">
 
+
</div>
  
  
 
[[Category:2003]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]
 
[[Category:2003]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Revision as of 11:33, 14 January 2021

வெளியீடு

நிகழ்வு

நிகழ்வின் சாரம் : பொங்கல் தின ஆசிர்வாத செய்தி

நாள் :ஜனவரி 2003

தலைப்பு :பொங்கல் வாழ்த்து: உங்களுக்குள் ஞான சூரியன் உதயமாகட்டும்

தனிமனிதர் ஒவ்வொருவரும் தங்களது தனி உணர்வை ஆனந்தமான இறையுணர்வாக்கும் சாதனைகள் செய்து வாழ்ந்திட்டால் அமைதி உணர்வு பெறுவர்.தனி மனிதருக்குள் நிகழும் அமைதி உணர்வு மேம்பாடு அடைந்தால், அதுவே உலக அமைதிக்கும் வழிவகுக்கும் என்பதையும் எடுத்துரைத்து, அதற்கான ஞான விழிப்பு நடந்திட சூரிய பகவானை வழிபட வேண்டும் என்பதையும் வழிபடும் தாத்பரியத்தை விளக்கிய செய்தி கட்டுரையாக பகிரப்பட்டது. உலக மக்கள் தியான சிகிச்சை பெற்று, ஆரோக்கியம் அடைந்து இத்தகைய ஆன்மிக சாதனைகளை பயிற்சி செய்வதற்காக இந்தியாவில் பிடதி, பெங்களூரில் 5 கோடி செலவில் கட்டமைப்புகள் 4 வருடங்களில் உருவாக்கப்படும் என்றும், அதற்கான பணிக்கு முன்னாள் பிரதமர் தேவகெளடா அவர்கள் 10 லட்ச ரூபாய் நன்கொடை அளித்தது பற்றியும் பத்திரிகை செய்தியில் பிரசுரம் செய்யப்பட்டது.

ஜனவரி 2003

ஜனவரி 2003-பத்திரிகை செய்தி





வெளியீடு

நிகழ்வு

நிகழ்வின் சாரம் : தியான சிகிச்சையின் ஆற்றல்

நாள் :ஜனவரி 2003

தலைப்பு :ஆன்மிக சக்திகள் மூலம் அற்புதங்கள் நிகழ்த்தும் ஶீ நித்யானந்த சுவாமிகள்

2003 வருடம் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் பெங்களூர் ஶீ சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோவில் தங்கியிருந்த பொழுது ஆற்றிய சேவைகள் பல பத்திரிகையில் செய்தியாக இடம் பெற்றன. உடல் நலம், மன நலம் மற்றும் ஆன்ம பலம் வேண்டி வந்த அனைவருக்கும் தியானங்கள் கற்றுத் தந்து, தியான சிகிச்சை அளித்து குணமடையச் செய்த சேவைகள் சிறந்த ஆன்மிக சேவையாக அடையாளம் கண்டுணரப்பட்டது. கர்நாடக முதல் மந்திரி திரு எஸ்.எம். கிருஷ்ணா அவர்களின் மனைவி திருமதி பிரேமா அவர்கள் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் தியான சிகிச்சை பெற்று குணமடைந்தார், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குணமடைந்து வருகிறார்கள் என்ற செய்திகள் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளன. ஆரம்ப நிலையில் தனக்கென ஒரு ஆஸ்ரமம்கூட கர்நாடக மாநிலத்தில் இல்லாத நேரத்தில் பெங்களூர் நகரத்தில் சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோவில் தங்கி மக்களின் துயர் நீங்க பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் ஆற்றிய சேவைகளுக்கான பல ஆதாரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

ஜனவரி 2003

ஜனவரி 2003-பத்திரிகை செய்தி