October 05 2021

From Kailasapedia
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

Title:

LIVE SUNDARESHWARA PARAMASHIVA SAYUJYA SAMADHI DARSHAN || 05 OCT 2021

Video

Transcript

5 OCTOBER 2021 TUESDAY - IRAYANAR SUNDARESHWARA PARAMASHIVA SAYUJYA SAMADHI DARSHAN AND SATSANG

10:20 PM - THE SPH DARSHAN
10:46 PM - 10:57 PM - IRAYANAR SUNDARESHWARA PARAMASHIVA SAYUJYA SAMADHI DARSHAN AND SATSANG

SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.

FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READING/


(GENERAL BLESSINGS TO ALL TO ATTAIN CONSCIOUS SOVEREIGNTY)

  • பரமசிவ பரமசிவ பரமசிவ பரமசிவ பரமசிவ...
  • இறையனார் சுந்தரேசன் இருப்பால் மலர்ந்து, உங்கள் எல்லோருக்குள்ளும்

உயிர்ப்பாய் நிறைந்து, நன்மை செய்து, உண்மை தந்து, உயர்வினைக் காட்டி, உருப்பொருள் உறுத்தி, கைலாசமும் காட்டி, மங்களம் அருளி, நன்மையெலாம் தந்திட வந்துதித்தோம் இங்கு, வளர்ந்து மலர்ந்தோம் இங்கு.

  • கணபதி பேரருளால் மங்களமாய் நவராத்திரி திருவிழா துவங்கட்டும்.
  • மங்கள மண்டகப் படியோடு உலகிற்கெலாம் மங்களம் தரும் நவராத்திரி நல் உற்சவம் நன்மையோடு மலரட்டும்.
  • கேதார கௌரி விரதம் துவங்கட்டும்.
  • இந்த நவராத்திரி நன்னாளிலே இறையனார் சுந்தரேசன் அருள் பெற, பரமேஸ்வரி பேரருள் பெற்றிட, பரந்தாமன் எல்லா மங்களமும் அளித்திட பரமசிவப் பரம்பொருள் நல்லருள் செய்தோம். நன்மையே அமையும்.
  • நன்மக்கள் அனைவரும் நன்றாய் கேளுங்கள்.
  • இந்த நவராத்திரி திருநாள் தசமி வரை ஏற்கனவே உடல் உள் வாங்கி, குடலுக்குள் நிறைத்திருக்கும் உணவையே, உயிர் தரும் அவிசாக்கி பரமசிவ பரமசிவ பரமசிவ எனும் ஒலியையே வேத மந்திரமாக்கி வெறும் சுடுநீற்றையே நெய்யாய் சொரிந்து ஜடராக்னியில் யாகம் செய்திட, உள்ளது உள்ளபடி சிவ ஞானாக்னியாய் மலர்ந்து, ஊண் உருக்கி உள்ளொளி பெருக்கும்.
  • இடுப்பின் மடிப்பு கரையும் வரை பசித்திரு.
  • இடையின் உடை கரைபடாத வரை தனித்திரு.
  • விடையெலாம் உணர்வில் தெளிவாகும் வரை விழித்திரு.
  • மோட்ச பதவி சிவஞான பதவி எல்லோருக்கும் அமையும்.
  • தவம் சொன்னோம் கேளுங்கள்.
  • எல்லோருக்கும் மங்களம் ஆகட்டும்.
  • எல்லோருக்கும் நன்மை ஆகட்டும்.
  • ஓம் பரமசிவ பரமசிவ பரமசிவ பரமசிவ...


Translation: 5 OCTOBER 2021 TUESDAY - IRAYANAR SUNDARESHWARA PARAMASHIVA SAYUJYA SAMADHI DARSHAN AND SATSANG

10:20 PM - THE SPH DARSHAN
10:46 PM-10:57 PM - Irayanar Sundareshwara Paramashiva Sayujya Samadhi Darshan and Satsang
SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.

FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READING/


(GENERAL BLESSINGS TO ALL TO ATTAIN CONSCIOUS SOVEREIGNTY)

  • Paramashiva Paramasiva Paramashiva paramasiva...
  • Blossoms in all of you when Goddess Sundaresan is there

We have come here to give good things, to do good things, to give truth, to show high things, to show Kailasam, to bless us, to teach us good things, we have grown and blossomed here.

  • Let the Navratri festival begin with the grace of Ganapati.
  • Let the Navaratri festival which gives auspiciousness to the whole world with Mangala Mandaga Padiyu blossom with goodness.
  • Let the Kedara Gowri fast begin.
  • On this Navaratri day, to get the blessings of God Sundaresan, to get the grace of Parameswari, to get the blessing of Paranthaman, to give all the auspiciousness of Paramasiva Parambavarul, we have done the blessings of Paramasi Good will come.
  • All good people listen carefully.
  • On this Navratri festival till Dashami, the food that is already filled inside the body, the life-giving Avisakki Paramashiva Paramasiva Paramashiva, the sound of Vedic mantra, just scratch the hot water as ghee and perform Yagna in Jataragni, as it is, blossom as Shiva Gnanagni, melt the body and increase the light.
  • starve until the waist fold dissolves.
  • stay alone until the interface dress dissolves.
  • stay awake until the answer becomes clear in consciousness.
  • Salvation post Sivagana post will be for everyone.
  • We said penance, listen.
  • May everyone be blessed.
  • Let it be good for all.
  • Om Paramasiva Paramasivea Paramasivaa Paramasivha...

Photos

FB-Photos-SUNDARESHWARA PARAMASHIVA SAYUJYA SAMADHI DARSHAN


Sannyasis offering mandagapadi for starting of Sri Venkateshwara Brahmotsavam at Kailasa In Tiruvannamalai - Arunachala Sarvajnapeetham, India

Sannyasis at Kailasa In Tiruvannamalai - Arunachala Sarvajnapeetham offering mandagapadi and receiving blessings from SPH JGM HDH Bhagavan Nithyananda Paramashivam for starting of Sri Venkateshwara Brahmotsavam.



Link to Facebook Page

https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/275506934435878
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/382101770256200
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/417769759715861
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/417121139780723