புத்தகங்கள் (தமிழ்) -உங்களின் 4 உள்சக்திகளை வெளிப்படுத்துங்கள்

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2013-டிசம்பர்

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :இணையத்தில் வெளியீடு செய்யப்பட்ட புத்தகம் ( E-Book)

பிரதிகள் :இணையத்தில் வெளியீடு செய்யப்பட்ட புத்தகம் ( E-Book)

பக்கங்கள் :67

பதிப்பகத்தார் :eN கேலரியா பிரைவேட் லிமிடெட் (eN Galleria Private Ltd)

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

"உங்களின் 4 உள்சக்திகளை வெளிப்படுத்துங்கள்' எனும் இப்புத்தகத்தில்...

உங்களின் நான்கு உள்சக்திகளான... வார்த்தைகளின் சக்தியை வெளிப்படுத்துதல் - ஒருங்குவித்தல், சிந்தனை சக்தியை வெளிப்படுத்துதல் - சிரத்தை, உணர்வின் சக்தியை வெளிப்படுத்துதல் - பொறுப்பெடுத்தல், வாழ்க்கையின் சக்தியை வெளிப்படுத்துதல் - வளப்படுத்துதல், நான்கு சக்திகளை உணர்தல் - நிறைவுபடுத்துதலும், படைத்தலும்... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன."


புத்தகத்தின் சாரம்

உங்கள் உணர்வு தளத்தில் எதையெல்லாம் உருவாக்குகிறீர்களோ, அவை அனைத்துமே உங்கள் வாழ்வில் மங்களகரமான நிஜங்களாக ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கின்றேன்.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்




உங்களின் 4 உள்சக்திகளை வெளிப்படுத்துங்கள்(UNGALIN 4 ULSAKTHIGALAI VELIPPADUTHTHUNGAL)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1jm9eCST6i9ctnnu9eGnxPEp8JPfjEFKz/view?usp=sharing