புத்தகங்கள் (தமிழ்) - அவசிய அறிவியல்

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -அவசிய அறிவியல்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2009-நவம்பர்

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :203

ISBN எண்கள் :ISBN 10: 1-60607-089-4. ISBN 13: 978-1-60607-089-5

பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

விலை :₹ 100

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""ஆன்மீகம் என்ற அறிவியல்... இப்புத்தகத்தில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆன்மிகத்தை அறிவியல் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.

ஒவ்வொருவருக்குமான அறிவியல், உங்கள் ஆயுட்காலம் 300 வருடங்கள், துக்க எதிர்ப்பு சக்தி, உங்களுக்குள்ளேயே இருக்கும் வரம் தரும் சக்தி, உங்கள் துக்கத்தின் ஆணிவேரே அசைக்கப்படும், பாரதம் பிரபஞ்சத்தின் ஆஞ்னா, தர்மத்தை நிலை நிறுத்தும் அமைப்புகள், உன்னத திருப்புமுனை, உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என பல்வேறு தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது.""


புத்தகத்தின் சாரம்

"ஆன்மீகம் என்ற அறிவியல்... இது யார் எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் எல்லோரையும் ஏற்றுக்கொண்டு, எல்லோரையும் மேலேற்றும் ஓர் தெளிந்த அறிவியல். அது உடலுக்கு, மனதிற்கு, உணர்விற்கு, தனிநபருக்கு, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, சீடர்களுக்கு, ஜீவன்முக்த சமுதாயத்திற்கு எவ்வாறு அவசியம் என பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார்."

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்




அவசிய அறிவியல் (AVASIYA ARIVIYAL)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1zeHK-iNqkgCqIYqxd71FspjCfVdg25yI/view?usp=sharing