புத்தகங்கள் (தமிழ்) - உன் மனதே சமுதாயம்

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -உன் மனதே சமுதாயம்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-ஜூலை

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :44

பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

"" ' உன் மனதே சமுதாயம்' எனும் இப்புத்தகத்தில்...

நிஜ ஆசை சமூக ஆசை, வறுமையும், சுயவிருப்பமும், பழிச்சொல்வது பலனளிக்காது, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்,மார்பு புற்று நோயும், மன அமைப்பும், ஆசையை எளிதில் அறிந்து கொள்ளலாம், மனதை ஆராய்ச்சி செய்யுங்கள், ஒரு ஜென் கதை, தொடர்ந்து காப்பாற்றப்படுகிறிர்கள், மனதைக் கடந்து விடலாம், உளவியல் ஆராய்ச்சி முடிவு, பரிசோதித்து பாருங்கள் ... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன""


புத்தகத்தின் சாரம்

"எங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் ஆசையை, அச்சங்களை திணிக்கிறதோ அப்போதெல்லாம் அந்த ஆசை, அச்சங்கள் உள்ளே வராமல் தடுத்து நிறுத்துங்கள். இந்த சமுதாயமே உங்கள் மனக்கற்பனையால் நீங்கள் உருவாக்கிய மாயை என்று உணருங்கள். இவற்றை மட்டும் ஒருமுறை உங்கள் வாழ்க்கையில் பரிசோதனை செய்து பாருங்கள். அது நடைமுறைக்கு சாத்தியமாக இருப்பதையும், வாழ்வில் ஆனந்தத்தை உருவாக்குவதையும் நீங்களே நேரடியாகக் காண்பீர்கள்.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




உன் மனதே சமுதாயம் (UN MANADHE SAMUDAAYAM)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1K-HPwsytzwhx-ss_qANNYyGM2QBPI_aO/view?usp=sharing