புத்தகங்கள் (தமிழ்) - சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-ஜூலை

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :38

பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""'சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு' எனும் இப்புத்தகத்தில்...

உருவாக்கும் சக்தி, ஏன் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? சாதிக்கும் சக்தி, விவேகானந்தரின் வீர வாரிசுகளே..., இளமை..முதுமை.., ஒரு முடிவு..ஒரு வாய்ப்பு.., நீங்களும் இளைஞர் தான்! , சுயபரிசோதனை செய்யும் காலம், உள்ளுலக ஆராய்ச்சிக்கூடம், இளைஞர்களே கட்டுக்கடங்காத சக்தியை கட்டவிழுங்கள்! , பெரியவர்களே இளைஞர்களுக்குத் தெளிவைத் தாருங்கள், எங்கள் அன்பின் வெளிப்பாடு, மூன்று விதமான தானமுண்டு ... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன""


புத்தகத்தின் சாரம்

"இளைஞர்கள் ஒவ்வொருவருக்குமான அடிப்படையான கடமை ஓராண்டு ஆனந்தயோகம். இந்த ஓராண்டில் தெளிந்த முடிவை எடுத்தீர்களானால் நீங்கள் இப்போது சாதிப்பதைவிட 100 பங்கு அதிகம் சாதித்து விடுவீர்கள். மற்றவர்களால் திணிக்கப்பட்ட துறையாக இல்லாமல், கசப்பின்றி வாழ்கின்ற மனிதன் உண்மையிலேயே சமுதாயம் சொல்கின்ற வெற்றியைத் தாண்டிய நிலையை அடைகிறான்.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு (SAADHIKKA VIRUMBUM ILAINJARKALUKKU)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1_LNXQrixf5cQtyCmwnZcSODUq68wCZ86/view?usp=sharing