புத்தகங்கள் (தமிழ்) - தடைக்கற்களை படிக்கற்களாக்குங்கள் 2008

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -தடைக்கற்களை படிக்கற்களாக்குங்கள்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-ஜூலை

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :50

பதிப்பகத்தார் :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""'தடைக்கற்களை படிக்கற்களாக்குங்கள்' எனும் இப்புத்தகத்தில்...

மனம் ஒரு சாஃப்ட்வேர், மனதை தயார்ப்படுத்தும் நுட்பம், உடல் நலம், ஒரு சின்னக் கதை..., மன நலம், தேவையான அளவு செல்வம், வெற்றியின் இரகசியங்கள், சின்னஞ்சிறு இரகசியங்கள், தேர்வு பயம் நீக்கும் பயிற்சி, புத்துணர்வு பயிற்சி, தூக்கமும் படிப்பும், உணவும் படிப்பும், துக்கஹரணா தியானம்... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.""


புத்தகத்தின் சாரம்

"வாழ்க்கைக்காக என்ன சம்பாதித்தீர்கள்? வாழ்க்கைக்காக என்ன செய்தீர்கள்? நமது வெற்றிக்கு எது தடைக்கல்லாக இருக்கிறது என்பதை எவ்வளவு விரைவில் தெரிந்து கொள்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது வெற்றியின் இரகசியம். இது தெரிந்து விட்டால் தடைக்கல்லும் படிக்கல்லே!

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




தடைக்கற்களை படிக்கற்களாக்குங்கள் (THADAIK KARKALAIP PADIKKARKALAAKKUNGAL)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1s6ydBnxVIGRVJ2ROKm2vrZFzZ2zKYJg8/view?usp=sharing