புத்தகங்கள் (தமிழ்) - தியானம்

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -தியானம்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2005

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :18

பதிப்பகத்தார் :நித்யானந்த பதிப்பகம்

விலை :₹ 5

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""தியானம்: இப்புத்தகத்தில் ...

சுவையான கேள்விகளும்.. ஞான பதில்களும், ஆனந்த ஸ்புரணா தியான முகாம்(ASP), சக்தி ஸ்புரணா தியான முகாம் (SSP), நித்யானந்த ஸ்புரணா தியான முகாம்(NSP), ஆத்ம ஸ்புரணா தியான முகாம் (ATSP), தியான சிகிச்சை தீட்சை (Healer's Initiation), ஆனந்த யோகம், வியத்தகு ஆராய்ச்சி: மனம் கடந்த நிலை புத்தகத்திலிருந்து உங்களுக்காக சில வரிகள்... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.""


புத்தகத்தின் சாரம்

"அதிர்ஷ்டம் சோம்பேறிகளின் கனவு! துரதிர்ஷ்டம் பயந்தாங்கொளிகளின் பீதி! சுறுசுறுப்பான தைரியசாலிக்கு இரண்டும் ஒன்றே -இரண்டின் மூலமும் வாழ்வில் முதிர்ந்து கொண்டே இருப்பார்கள் நீங்கள் தைரியசாலி தானே?

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




தியானம் (DHYAANAM)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1vHk3CIOFWjqVKgA1NFK6uxpaki9mqJCc/view