புத்தகங்கள் (தமிழ்) - நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள்

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-ஜனவரி

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :765

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள்' எனும் இப்புத்தகத்தில்...

கவனத்தேவையை விட்டு விடுதல், கவலைகள் இன்றி வாழ்தல், மனக்கோட்டைகளை தகர்த்தல், பயத்தை எதிர்க்கொள்ளல், பொறாமையில் இருந்து விடுதலை, அஹங்காரத்தை விடுதல், அதிருப்தியில் இருந்து நன்றியுணர்விற்கு... என பல சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.""


புத்தகத்தின் சாரம்

"இந்தப் புத்தகம் நமது உணர்ச்சிகளுக்கும், இந்த சக்தி மையங்களுக்கும் உள்ள நேரடியான தொடர்பை விளக்குகிறது. நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும் உணர்ச்சிகளின் நுட்பமான வழிகளைப் பற்றிப் பயிற்றுவிக்கப்படுகிறோம். நம்மை பலவீனப்படுத்தும் இந்த உணர்ச்சிகள் வெறும் பொருளற்ற நிழல்கள் என்பது மிகவும் விரிவான வகையில் கற்பிக்கப்படுகிறது. இந்த உணர்ச்சிகள் நம் மீது அதிகாரம் செலுத்தாத சுதந்திரமான வாழ்.கை வாழ்வது சாத்தியம் தான் என்ற உறுதியளிக்கப்படுகிறது.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் (NICHCHAYAMAANA NIRANTHARAMAANA THEERVUGAL)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1fC3HvUggIUxy7eTtkI9jJOI5Gw6L6Exn/view?usp=sharing