புத்தகங்கள் (தமிழ்) - பரமஹம்ஸ ஶீ நித்யானந்தர் ஒர் அறிமுகம்

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -பரமஹம்ஸ ஶீ நித்யானந்தர் ஒர் அறிமுகம்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :54

பதிப்பகத்தார் :விஜயா பதிப்பகம்

விலை :₹ 15

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

"" 'பரமஹம்ஸ ஶீ நித்யானந்த சுவாமிகள்_ஒர் அறிமுகம்' எனும் இப்புத்தகத்தில்...

ஜனனம், அவதாரம், பால்ய பருவம், முதல் அனுபவம், தவ வாழ்க்கை, ஞானம் அடைதல், உலக மக்களுக்காக ஆன்மீகப் பணியில், ஆனந்த தியான சிகிச்சை அன்பர்களின் அனுபவங்கள்... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன""


புத்தகத்தின் சாரம்

300 ஆண்டுகள் பழமையான சக்திவாய்ந்த ஆலமரமும், ஆனந்த முனீஸ்வரர் சன்னதியும்




பரமஹம்ஸ ஶீ நித்யானந்தர்_ஒர் அறிமுகம் (PARAMAHAMSA SRI NITHYANANDAR_OOR ARIMUGAM)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1NIU1t1HVsQzYzfsG6EYIvoQyTiOS0rgt/view?usp=sharing