புத்தகங்கள் (தமிழ்) - யாரை கேட்டு பிறந்தீர்கள்

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -யாரை கேட்டு பிறந்தீர்கள்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2006-டிசம்பர்

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :80

பதிப்பகத்தார் :நித்யானந்த சேரிடபிள் டிரஸ்ட் ( Nithyananda Charitable Trust - NCT )

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""யாரைக் கேட்டு பிறந்தீர்கள்' எனும் இப்புத்தகத்தில்...

உயிரோவியம் கண்ட நாளில், ஆணழகன் அறிவாளி தியானி, அது பறக்கப் பிறந்தது, யாரை ஏமாற்ற? குருவின் வார்த்தை, ஒளிந்து கொண்ட இறைவனைக் கண்டுபிடி.., வசை பாராட்டு, நிஜம் தெரியுமா? புரிகிறதா என் தவிப்பு, உள்ளிருக்கும் பெண், உண்மையின் எடையை மனம் தாங்காது

என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.""


புத்தகத்தின் சாரம்

"இப்போது வாழ்வது போல் குறைந்தது ஆயிரம் மடங்கு ஆனந்தமாய் வாழ உங்களுக்கு உரிமை உண்டு.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




யாரை கேட்டு பிறந்தீர்கள் (YAARAIK KETTUP PIRANDHEERGAL)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/18S_WFgxqOQT5fivo9Zmwp4d5YGq6Cikr/view?usp=sharing