மாத இதழ்கள் (தமிழ்) - 2007 அக்டோபர் நித்யானந்தம்

From Kailasapedia
Jump to navigation Jump to search

மாத இதழ்கள் (தமிழ்) -2007 அக்டோபர்-நித்யானந்தம்


பத்திரிகை பற்றிய விவரனை

பத்திரிகை பெயர் :நித்யானந்தம்

இதழ் :மாத இதழ்

வருடம் :2007

மாதம் :அக்டோபர்

பதிப்பகம் :நித்யானந்தா பதிப்பகம்

பக்கம் :60

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :50,000

பயனடைந்த பக்தர்களின் விபரம் :தமிழ்நாடு ( இந்தியா), கொழும்பு, ரொடண்டோ (கனடா), மலேசியா, சிங்கப்பூர், பீஜீ, ஆஸ்திரேலியா ஆகிய பகுதியில் வாழும் தீட்சை பெற்ற தமிழ் மொழி பேசும் சீடர்கள், பக்தர்களுக்காக வெளியிடப்பட்டது.

மொழி :தமிழ்


இதழில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

" 2007 அக்டோபர் மாதம் வெளிவந்த 'நித்யானந்தம்' மாத இதழில்... 'ஆனந்தமான செய்தி, உங்களின் வீடு தேடி தியானம், பக்தி, LBT, உலக அமைதிக்கான உறுதி மொழிகள், உலகத்திற்கு செய்யப்படும் உண்மையான சேவை, நித்ய தியான சிகிச்சை, சுக உணர்வை அதிகப்படுத்துங்கள், வேண்டும் வரங்களை அருளும் கல்பதரு, ஆனந்தேஸ்வரர் சமேத ஆனந்தேஸ்வரி, ஆசிரமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வலியின்றி வாழும் இரகசியங்கள்' ஆகிய தலைப்புகளில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் யாவரும் புரிந்துணரும் வண்ணம் அருளிய பிரபஞ்ச சத்தியங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.


"


மாத இதழின் நோக்கம்

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் தம் பரம கருணையால் அருளிய பரம்பொருள் பற்றிய சத்தியங்களை, மோட்ச சாதனமாகிய பரமசிவஞானத்தை அகில உலகம் அனைத்திலும் வாழும் தமிழர்களுக்கு எடுத்து சென்று போதிப்பதே இம்மாத இதழின் நோக்கமாகும்.

இறையனார் அளித்த தமிழ் மொழியை புரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற அனைவருக்கும் பரமசிவனின் அருளால் உயர் உயிர் விழிப்பு (Super Conscious Breakthrough) நிகழ்வதற்கு பொறுப்பெடுத்து இம்மாத இதழ் வெளியிடப்பட்டது.

ஒரு செல் நுண்ணுயிரிலேருந்து மீன் வரை நடைபெற்றது: உடல் வளர்ச்சி. மீனிலிருந்து குரங்கு வரை நடைபெற்றது: உடல் - மன வளர்ச்சி. குரங்கிலிருந்து மனிதன் வரை நடைபெற்றது: உடல் - மன - உணர்வு வளர்ச்சி. இப்போது ரொம்ப நாட்களாகவே மனிதனாகவே இருந்துகொண்டிருக்கறோம். உயிர் தன்னுடைய வளர்ச்சியினுடைய அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. உயிர் தன்னுடைய அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டிய நேரம் தருணம் வந்துவிட்டது. மனிதனிலிருந்து இறைநிலைக்கு நடக்க வேண்டிய ஆன்ம வளர்ச்சி, ஆன்ம சக்தி வளர்ச்சி நடைபெற வேண்டிய காலம் வந்துவிட்டது. நடைபெற வெண்டிய நேரம் வந்துவிட்டது.

பரமசிவன் நம் எல்லோருக்குள்ளும் அளப்பரிய சக்திகளை வெளிப்படுத்துகின்ற சாத்தியத்தை அமைத்துத்தான் நம்மை அனுப்பியிருக்கின்றார். அந்த சாத்தியங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே இந்த மாத இதழின் தாத்பரியம்.




2007 அக்டோபர்-நித்யானந்தம்-மாத இதழ்- (2007 October-Nithyanandam-Magazine)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1zene9Jsbi2nmDFX9zqiI39QCEbv_lcFF/view?usp=sharing