07 பிப்ரவரி 2003 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

பக்திசுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் : சிறப்பு பேட்டி

நாள் : 07 பிப்ரவரி 2003

தலைப்பு : கண்டேன் கடவுளை...

பிரபல எழுத்தாளர் திரு வலம்புரி ஜான் அவர்கள் 48 மில்லர்ஸ் டேங் பண்டு ரோட்டில் (பெங்களூர், ஶீசாமுண்டீஸ்வரி ஸ்டுடியோ) வசித்து வந்த பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களை சந்தித்து தன் நோய்க்கு தியான சிகிச்சை பெற்று குணமடைந்த அனுபவத்தை இந்த கட்டுரையின் கேள்வி பதில் பகுதியில் பகிர்ந்துள்ளார். தேடுதல் உள்ள அனைவரும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களை சந்திக்க வேண்டும் என்றும், அவருடைய அருளாசியை பெற வேண்டும் என்றும் பொது மக்களுக்கு இந்த பேட்டியில் தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்

07 பிப்ரவரி 2003

07 பிப்ரவரி 2003-பத்திரிகை செய்தி