08 செப்டம்பர் 2020 சான்றிதழ்கள்

From Kailasapedia
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2020

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :08 செப்டம்பர் 2020

சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

சான்றிதழ் வழங்கிய நபர் : ஜோ கிரியே போஸ்கி

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : இண்டிபெண்டன்ட் ஓல்ட் கத்தோலிக் சர்ச்சின் பிஷப்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : இண்டிபெண்டன்ட் ஓல்ட் கத்தோலிக் சர்ச்

சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: ஆன்மீக பணி புரிபவர்களுக்கு

இடம் : அமெரிக்கா

நிகழ்வின் விவரனை : அமெரிக்காவை சேர்ந்த இண்டிபெண்டன்ட் ஓல்ட் கத்தோலிக் சர்ச்சின் பிஷப் மதிப்புமிகு ஜோ கிரியே போஸ்கி அவர்கள் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை 8 செப்டம்பர் 2009 அன்று கௌரவப்படுத்தி செய்தி வெளியிட்டார்