10-13, மார்ச் 2009 சான்றிதழ்கள்

From Kailasapedia
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2009

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :10-13, மார்ச் 2009

சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

சான்றிதழ் வழங்கிய நபர் : கோர்டன் காம்ப்பெல் அவர்கள்

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : கனடா, பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரீமியர்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : பிரிட்டிஷ் கொலம்பியா

இடம் : விக்டோரியா

நிகழ்வின் விவரனை : வான்கூவரில் நடத்தப்பட்ட மூன்று நாள் யோகா மற்றும் தியான நிகழ்வுக்காக நித்யானந்தா தியான அகாடமியுடன் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களையும் அங்கீகரித்து பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் கௌரவித்தது.

10-13, மார்ச் 2009

10-13, மார்ச் 2009 -சான்றிதழ்கள்