19 ஐனவரி 2010 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினமலர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :பகவத் கீதை தியான சத்சங்கம் பற்றிய அறிவிப்பு

நாள் :19 ஐனவரி 2010

தலைப்பு : பகவத் கீதை தியான சத்சங்கம்

தினமலர் நாளிதழில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 23, 2010 வரை 5 நாட்கள் தொடர்ந்து பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் புதுச்சேரி A.F.T மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு நிகழ்த்தபோகும் பகவத் கீதை தியான சத்சங்கத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

19 ஐனவரி 2010

19 ஐனவரி 2010 -பத்திரிகை செய்தி