20 ஜனவரி 2014 புத்தக கண்காட்சி

From Kailasapedia
Jump to navigation Jump to search


புத்தக கண்காட்சி (Book Fair)

வருடம்  : 2014

நாள் :20 ஜனவரி 2014

நாட்கள் :20 ஜனவரி 2014

நிகழ்வு : BAPASI-புத்தக கண்காட்சி

பங்கேற்பாளர்களின் விபரம் : தீட்சை பெற்ற சீடர்கள்

நிகழ்வின் பெயர் : சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சி

பங்கேற்பாளர்களின் விபரம் : ஏற்காடு, தமிழ்நாடு, இந்தியா.

நடைபெற்ற இடம் : சென்னை

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : eN Galleria Private Limited

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1 லட்சம் பேர்

நிகழ்வின் விவரனை : eN Galleria Private Limited சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பங்கேற்றது.

புத்தக கண்காட்சி-புகைப்படங்கள்




புத்தகங்கள்_பிரமாணம்

" புத்தகங்கள் வாழும் தெய்வ விக்ரஹங்கள்.

- இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம்

பகவான் அவர்கள் புத்தகாலயங்களை, நூலகங்களை கிரந்த சமாதி என்றே அழைக்கின்றார். பகவான் அவர்கள் அருளிய சத்தியங்கள் உள்ளது உள்வாறே அவருடைய புத்தகங்களில் வழங்கப்படுகிறது.

உபநிடதம், சிவசூத்திரம், பிரம்ம சூத்திரம், பதஞ்சலி யோக சூத்திரம் மற்றும் வேத நூல்களில் உள்ள சத்தியங்கள் உலகில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும் வகையில் அச்சிடப்பட்ட புத்தகமாகவும், இணைய புத்தகமாகவும் பிரசுரம் செய்யப்படுகிறது.

இப்புத்தகங்கள் வேத ஞானத்தின் சக்தியை தாங்கி இந்து மதத்திற்கு பலமாக, இந்து மதத்தின் குரலாக உலா வருகிறது.

பகவானின் புத்தகங்கள் பல நாடுகளில் நடைபெறும் பலத்தரப்பட்ட கண்காட்சிகளில் மக்களின் விழிப்புணர்வு மேம்படுவதற்காக வைக்கப்படுகிறது.

வேத அறிவியல், பூரணத்துவம், ஜீவன் முக்த விஞ்ஞானம், குண்டலினி சக்தியை விழிப்பிக்கும் அறிவியல், சக்திகளை வெளிப்படுத்தும் அறிவியல் ஆகியவற்றின் சாத்தியங்களை மனித குலத்திற்கு இப்புத்தகங்கள் அறிவித்து வருகின்றன."