21 ஜூன் 2017 சான்றிதழ்கள்

From Kailasapedia
Jump to navigation Jump to search

சான்றிதழ்கள் (Awards and Recognitions)

வருடம்  : 2017

சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :21 ஜூன் 2017

சான்றிதழின் பெயர் : ஆசிய புத்தகத்தின் விருதுகள்

சான்றிதழ் வழங்கிய நபர் : டாக்டர் பிஷ்வரூப் ராய் சவுத்திரி

சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) : தலைமை ஆசிரியர்

சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் : ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்

சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??:சாதனையாளர்களுக்கு வழங்கப்படும்

இடம் : நித்யானந்த பீடம், பெங்களூரு

நிகழ்வின் விவரனை : ஆசிய புத்தகத்தின் விருதுகளில் ஒரே நேரத்தில் 108 பேர் பரமசிவனின் மூன்றாம் கண் சக்தியை வெளிப்படுத்தியது அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

21 ஜூன் 2017

21 ஜூன் 2017 -சான்றிதழ்கள்