25 ஏப்ரல் 2008 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினகரன்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :இரண்டாம் சர்வதேச ஆன்மிக மாநாடு

நாள் :25 ஏப்ரல் 2008

தலைப்பு : தெளிந்த பகுத்தறிவே ஞானத்தின் முதல் படி: பரமஹம்ஸ நித்யானந்தர் பேச்சு

"ஆன்மிக சொற்பொழிவுகளிலிருந்து சில வரிகள்: ஒவ்வொரு வினாடியும் மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள். என் வாழ்க்கையின் லட்சியம் என்ன? இப்போது நான் செயல்படுத்தும் செயலால் அந்த லட்சியம் நிறைவேற்றப்படுமா? என சிந்தியுங்கள். வாழ்க்கையில் அனைவருக்கும் இருக்கும் ஒரே லட்சியம் நித்யானந்தம் பெறுவதுதான் என்று தியான சொற்பொழிவில் அறிவுரை வழங்கினார்"

25 ஏப்ரல் 2008

25 ஏப்ரல் 2008-பத்திரிகை செய்தி