August 31 2019-Tamil

From Kailasapedia
Jump to navigation Jump to search

Title

ஆதிசைவம் - ஆதிசைவம் அனைத்து பாரம்பரியங்கள் தாய்!


Description

இன்றைய சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆதிசைவம் அனைத்து பாரம்பரியங்கள் தாய்! இந்து மதத்தினுடைய வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் தான் பிரபஞ்சவியல் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் தெளிந்த விடை இருக்கிறது. பிரபஞ்சவியல் வானியல் மற்றும் பிரபஞ்சவியல் சார்ந்த மற்ற துறைகளை ஆராய்கின்ற எல்லா விஞ்ஞானிகளின் எல்லா கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் சக்திகள் தெளிந்த அறிவோடு நேர்மையாக பதிலளிக்கும் சக்தி வேத ஆகமங்களுக்கே உண்டு. என் ஆகமங்களை பின்பற்றி வாழும் வாழ்க்கை முறையே நம் வாழ்க்கையை உயர்த்தும் என்ற சத்தியத்தை திருவாய்மொழித்தருளுகின்றார்


Link to Video:

Video Audio