July 05 2021

From Kailasapedia
Jump to navigation Jump to search

Title

PARASHAKTI AKASHIC READING || 5 JULY 2021

Narration

Video

Transcript

5 JULY 2021, MONDAY (IST), DEVI PARASHAKTI AKASHIC READING IN TAMIL AND ENGLISH

10:28 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.

10:38 PM - 11:55 PM - DEVI PARASHAKTI AKASHIC READING. FOLLOWING ARE THE JNANA PADA EXTRACTS FROM TODAY’S READINGS.

  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
  • ஓம்கார ஆனந்த மூல ஞானப்ரகாஷினி, பரமேஸ்வரி பராசக்தி, நித்யானந்தேஸ்வர பரமசிவன் பாகமாய் இருந்து உலகாளும், உண்மை சக்தி, நித்யானந்தேஸ்வரி பரமசக்தி, ஷ்யாமளா, மந்த்ரிணி, மாதங்கி, மீனாக்ஷி பரமசக்தி, நிஜவாதாரமாய் நித்தியானந்தன் வடிவுற்று, வந்தேன் இங்கு, வரமெலாம் தந்து, நன்மைகள் அளித்து, அருளொடு ஆனந்தமும், சுகமொடு போகமும், சூட்சும யோகமும், ஞானமும் முக்தியும், அனைவருக்கும் அளித்திட அன்னை அவதரித்தேன், அருட்கண் மலர்ந்தேன்.
  • ஓம் ஓம் ஓம்
  • இணைந்திருக்கும் பக்தர் அனைவர்க்கும், ஆனந்தமும் அருளும், அன்னை பராசக்தி எனை, நிதரிசனமாய் ப்ரத்யக்ஷமாய், காணும் பெரும் புண்ணியமும், நன்மை எல்லாம் தந்தேன்.
  • உண்மையொடு, உலகிற்கு நன்மையே செய்திட, வந்தேன் பரமசக்தி.
  • ஓம் ஓம் ஓம்

(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYER REQUEST FOR HEALING OF PAIN IN THE SOLES AND WAIST REGION, DEVI PARASHAKTI REVEALED THUS OF THE SACRED SAND OF ADI KAILASA)

  • ஓம் ஓம் ஓம்
  • நீ இருக்கும் ஆதிகைலை மண்ணே, உலகிலிருக்கும் எல்லா வியாதிக்கும் சர்வ ரோக நிவாரணி.
  • பரமசக்தி நானே, நித்யானந்தனாய் நிஜாவதாரம் தாங்கி, பல வருடங்கள் வெறுங்கால் தேய, நடந்து, சக்தியெலாம் பொங்க வைத்து, வினைகளெல்லாம் தீர்க்கும் பெருமருந்தாய் மாற்றிய மண் ஆதிகைலையின் மண்.
  • அந்த மண்ணை குழைத்து உன் குதிகாலிலும் இடுப்பிலும் பற்றிட, பற்றிய வலியெலாம் பறந்து, உடல் பற்றும் அறுத்து, ஞானமயமாக்கும் உனை; உனக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே தந்த, உய்ய வந்த மாமருந்து சர்வ ரோக நிவாரணி இது.
  • மிகப்பெரும் ஞான ரகசிய சத்தியத்தைச் சொன்னேன்; வேண்டுவோரெல்லாம் இதை வேண்டியபடி உபயோகித்து, வாழ்விற்கு நன்மை செய்துகொள்ளுங்கள்.
  • ஓம் ஓம் ஓம்

(DEVI PARASHAKTI BLESSED KAILASA IN SEATTLE THUS)

  • ஓம்
  • வரும் ஆடி வெள்ளி பூஜைகள் எல்லாவற்றிலும் நேரடியாய் நானே வந்து, சியாட்டில் கைலாசத்தில் இருந்து, என் திருமேனியிலிருந்து, குங்குமமும் மஞ்சளும் பொங்கிப் பெருக செய்து, சியாட்டில் கைலாசத்திற்கும், உலகத்திற்கும், நன்மையும், யோகமும், சக்தியும் அளிக்கின்றேன்.
  • ஆடி வெள்ளிகள் ஐந்திலும், சிறப்பாய் அருள்வாக்கு சியாட்டில் கைலாசத்திலிருந்து சொல்வேன்.
  • திருமேனி, உயிர்பெற்று விளங்கி, அன்னை நேரடியாய் அனைவர்க்கும் அருள் செய்வேன்; ஆனந்தத்தோடு இரு.

(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYER REQUEST FOR HEALING OF PAIN, DEVI PARASHAKTI REVEALED THUS ABOUT THE HEALING POWERS OF THE SACRED SAND OF ADI KAILASA)

  • ஓம் ஓம்
  • மற்றவர்க்கு சொன்னதே உனக்கும்; ஆதிகைலையின் மண் எடுத்து, வைத்தியசரோவரத்தின் நவபாஷாண நீர் சேர்த்து, பத்திடு; பற்றிய வலியெலாம் பறந்திடும்; நன்மை உண்டு, உண்மை சொன்னேன், போ.
  • ஓம்

(IN RESPONSE TO A QUESTION FROM A DEVOTEE AS TO HOW THE ADI SHAIVITE INDEGENOUS COMMUNITY IN CANADA IS RELATED TO THE INDEGENOUS CANADIAN COMMUNITIES AND HOW TO HELP THE INDEGENOUS CANADIAN COMMUNITIES PROCESS THE INJUSTICE DONE TO THEM, DEVI PARASHAKTI REVEALED THUS)

  • ஓம்
  • கனட நாட்டின் பூர்வீக குடிமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய நிஜமான சேவை, உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், உங்கள் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லி, உங்களுக்கும் அவர்களுக்கும், அநீதி இழைத்தவர்கள், ஒரு அரக்க ராக்ஷஸ இனமே.
  • உங்களெல்லோருக்கும் அநீதி இழைத்தவர்கள் ஒரு ராக்ஷஸ கும்பலே என்று புரிந்து, நீங்கள் ஒன்றாய் திரள்வது தான், உங்களுக்கும் எதிர்காலப் பாதுகாப்பு, கனட நாட்டின் பூர்வீக குடியினருக்கும் எதிர்காலப் பாதுகாப்பு.
  • பாதுகாக்கும் வேலையை, இரண்டு குடிகளையும், ஆதி சைவ பூர்வீக குடிகளையும், கனட நாட்டுப் பூர்வீக குடிகளையும், காத்துக்கொள்வதற்கு ஒன்றாய் இணையுங்கள்; அதுவே உங்கள் எல்லோர்க்கும் நல்லது. போய் வா.
  • ஓம்
  • ஓம் ஓம் ஓம்

__________

  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
  • அளித்தேன் அனைவர்க்கும் ஆனந்தமும் சுகமும், யோகமும் ஞானமும், இருக்கும் அன்பர்கள் இணையத்தோடு இணைந்து இருக்கும் அன்பர்கள் எல்லோரும், இகபர சுகங்கள் பெற்று ஆனந்தத்தோடு வாழ, அளித்தேன் நல்வரம், வாழ்வீர்கள் வளத்தொடு; ஆனந்தமாக இருங்கள்!
  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்


Translation: 5 JULY 2021, MONDAY (IST), DEVI PARASHAKTI AKASHIC READING IN TAMIL AND ENGLISH

10:28 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.

10:38 PM - 11:55 PM - DEVI PARASHAKTI AKASHIC READING. FOLLOWING ARE THE JNANA PADA EXTRACTS FROM TODAY’S READINGS.

  • Om Om Om Om Om
  • Omkara Ananda Moola Gnanaprakashini, Parameswari Parasakthi, Nithyanandeshwara Paramasivan being part of the world, true power, Nithyananteshwari Paramasakthi, Shyamala, Mandrini, Madhangi, Meenakshi Paramasakti, I came here, giving boon, giving benefits, giving blessings, happiness, happiness and sootum To give Yoga, Wisdom and Mukti to everyone, I incarnated the mother, and I blossomed with blessings.
  • Om Om Om Om
  • To all the devotees who are connected, I have given the great virtue and goodness of Mother Parasakthi to see me as a special prayer.
  • With truth, I came to do good to the world, Paramasakthi.
  • Om Om Om Om

(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYER REQUEST FOR HEALING OF PAIN IN THE SOLES AND WAIST REGION, DEVI PARASHAKTI REVEALED THUS OF THE SACRED SAND OF ADI KAILASA)

  • Om Om Om Om
  • You are the ancient soil, the universal cure for all the diseases in the world.
  • I am the Paramasakthi, the soil of Adigailai, who beared Nithyanandha as Nijavatharam, walked for many years, made all the energy overflow and solved all the deeds.
  • To pluck that soil and hold it on your heels and hips, all the pains that fly, cut your body and enlighten you; This is the great medicine that you have given not only to you, but to the whole world, this is the universal cure that has come to you.
  • I told you the greatest secret of wisdom; those who pray, use it as they want and do good to your life.
  • Om Om Om Om

(DEVI PARASHAKTI BLESSED KAILASA IN SEATTLE THUS)

  • Om
  • In all the coming Aadi and Friday pujas, I myself come directly from Kailasam, Seattle, from my Thirumeni, I make saffron and turmeric overflow, giving goodness, yoga and energy to Kailasam and the world in Seattle.
  • In the five Audi silver, I will say the best Arulvaku from Seattle Kailasam.
  • Thirumeni, I will come alive and bless everyone directly; Be happy.

(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYER REQUEST FOR HEALING OF PAIN, DEVI PARASHAKTI REVEALED THUS ABOUT THE HEALING POWERS OF THE SACRED SAND OF ADI KAILASA)

  • Om Om Om
  • What you told to others is for you too; Take the soil of Adigailai, add the nine water of Vaidya Sarovaram, all the pains about Pathidu will fly away; There is benefit, I told the truth, go.
  • Om

(IN RESPONSE TO A QUESTION FROM A DEVOTEE AS TO HOW THE ADI SHAIVITE INDEGENOUS COMMUNITY IN CANADA IS RELATED TO THE INDEGENOUS CANADIAN COMMUNITIES AND HOW TO HELP THE INDEGENOUS CANADIAN COMMUNITIES PROCESS THE INJUSTICE DONE TO THEM, DEVI PARASHAKTI REVEALED THUS)

  • Om
  • The injustice done to the native citizens of Canada, the real service you have to do to them, the injustice you have done to your community, and the injustice to you and them, is a monster race.
  • To all of you who have been injustice is a gang of monsters, when you gather together, future security for you and Canada's natives.
  • Join together to protect the conservation work, both inhabitants, ancient vegetarian and Canadian inhabitants; it's good for you all. Good bye and come on.
  • Om
  • Om Om Om Om

__________

  • Om Om Om Om Om Ohm Om Om
  • I have given happiness and happiness to all, yoga and wisdom, all those who are connected with the internet, to live happily with the happiness of Igabara, I have given you all the welcome, you will live and prosper; be happy!
  • Om Om Om Om Om om Om Om Om Om

ATMA SHANTI FOR THE VICTIMS OF THE PLANE CRASH IN PHILLIPINES

ATMA SHANTI FOR THE VICTIMS OF THE PLANE CRASH IN PHILLIPINES || 5 JULY 2021

The SPH Nithyananda Paramashivam prays to Paramashiva for the Atma Shanti of the 50 lives that were lost as the Air Force plane crashed in the southern Philippines on Sunday,

Further, The SPH sends healing prayers to the families of the deceased.

Having taken the spiritual responsibility of bringing world peace, Kailasa’s Department of Human Services would be offering Maheshwara Puja at the feet of The SPH for the same on 9th July 2021 (Amavasya)

Source link :https://www.cnn.com/2021/07/04/asia/philippines-air-force-plane-crash-intl-hnk/index.html?fbclid=IwAR3d_HWFOxtoFgbVxt6ntRdV6maRxDHgIMwN-ymzfk6kmxWiMZRFIWIaogc

Photos

FB-Photos-of-the-Day

Link to Facebook Page

https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/1129622584181657
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/353034219522749
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/353046019521569
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/2845587902359738
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/3007050156199456