MAy 29 2021

From Kailasapedia
Jump to navigation Jump to search

Title

VENKATESHWARA BHAVA SAMADHI DARSHAN || DEVI PARASHAKTI AKASHIK READING || 29 MAY 2021

Narration

Video

VENKATESHWARA BHAVA SAMADHI DARSHAN || 29 MAY 2021


PARASHAKTI AKASHIC READING || 29 MAY 2021

Transcript

29 MAY 2021, SATURDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL

10:28 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.

10:46 PM - 12:00 AM (OF 30TH) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS.

  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் எனும், ஓம்கார மூலம், பரமானந்த சொரூபிணி, ஆனந்தமய, கோசராஜ்ய, ஆனந்தேஸ்வரி, கைலாச ஸ்வாமினீ, சிந்தாமணி க்ரிஹவாஸினி, ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரீ, சாம்பவி, சந்திரமௌலி, பரஷோடசி, ரிக் யஜுர் சாம அதர்வன வேதங்கள் நான்கும், சரியை கிரியை யோக ஞானம் எனும் பாதங்கள் நான்கும், முறையாய் உலகிற்கு சொல்லிட, வழியும் காட்டிட, வரமெல்லாம் தந்திட, பரசோடஷி, பரமசக்தி மீனாக்ஷி, காமகோட்டத்துப் பிராட்டி காமாக்ஷி, முழுமையாய் பூரணத்தோடு, நித்தியானந்தன் உயிரும் உடலும் உளமும் உணர்வும் முழுமையாய் தாங்கி, நிஜாவதாரமாய் இங்கு, நிறைந்து மலர்ந்திருக்கின்றோம்.
  • அன்பர்களே, ஆனந்தத்தோடு இருங்கள்! அச்சம் வேண்டாம்.
  • பெரும் பிரளயத்திருந்து, சிருஷ்டியை காத்திடவே, தினந்தோறும் மலர்ந்து உங்கள் எல்லோருக்கும், அபயமும் அருளும் ஆனந்தமும் அருளுகின்றேன்.
  • அச்சம் வேண்டாம், ஆனந்தத்தோடு இருங்கள்.
  • இந்த மஹாப்பிரளயமும், என்னுடைய அகோர திருமுகத்திருந்தே மலர்வதனால், பக்தர்கள் சீடர்கள் அஞ்சவேண்டாம்; பாதுகாப்பொடு, பராமசுகத்தொடு, நிரந்தரமாய் நிம்மதியாய் உங்கள் எல்லோரையும் வைத்திருப்பேன்; நிம்மதியோடு இருங்கள்.
  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம், ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம்
  • சோடசாக்ஷர சொரூபிணியாய் சோடஷியாய், நாற்பது முக்கோண நடுவினிலே, நவ ஆவரணங்கள் மங்கலமாய் நிகழ்ந்திட, ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹாசனனேஸ்வரி சிந்தாமணி க்ரிஹவாஸினி, பரமசிவனார் பாகமிருந்து, பாராளும், பரமசக்தி பரமேஸ்வரி, உயிர் மலர்ந்து, இங்கு வந்தேன்.
  • வாருங்கள் மக்களே! வழியும் வரமும் பெற்று, வாழ்ந்திடுங்கள்.
  • தருமார்த்த காமமோக்ஷம் எனும், பதம் நாலும் பெற்று, பக்குவத்தோடு பரமசிவன், பதத்தில் வாழ்ந்திடுவீர்கள்.
  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

Translation: 29 MAY 2021, SATURDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL

10:28 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.

10:46 PM - 12:00 AM (OF 30TH) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS.

  • By Om Om Om Om Om, Om Om Om, by Omkara, Paramananda Sorupini, Anandamaya, Kosarajya, Anandeshwari, Kailasa Swamini, Chintamani Grihavasini, Sri Chakra Raja Simmasaneswari, Sambavi, Chandramouli, Parashodasi, Rik Yajur Sama Adharvana Vedas, Sarai Kiri Yoga Gnanam The four feet, to tell the world properly, to show the way, to give the boon, Parasodashi, Paramasakthi Meenakshi, Kamakottathu Pratti Kamakshi, completely perfect, Nithyanandhan's life, body, body, soul and emotion, we are blossomed here truly.
  • Be happy, dear ones! Don't be afraid.
  • To save the creation from the great flood, I blossom everyday and bless you all with danger, grace and happiness.
  • Don't be afraid, be happy.
  • As this great flood also blooms from my Akora Thirumuga, devotees and disciples do not fear; I will protect, care and keep you all in peace forever; be at peace.
  • Om Om Om Om Om om Om Om Om Om, Om Hreem Om Hreem Ohm Hreem Om Harim Om Hreem
  • As a Chodasakshara Sorupini, as a Chodashi, in the middle of forty triangles, for the nine documents to be blurred, Sri Chakra Raja Simhasananeshwari Chintamani Grihavasini, Paramasakthi Parameswari, came here, from the side of Paramasivanar.
  • Come on people! Live, get the way and the boon.
  • You will get all four feet called Dharumartha KamaMoksham, and live with maturity in Paramasivan, posture.
  • Om Om Om Om Om

Photos

FB-Photos-DEVI PARASHAKTI AKASHIK READING


FB-Photos-Flyers
FB-Photos || Container Work || Kailasa Covid Care || Adi Kailasa


, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

FB-Photos || Searching and Salvaging Barricades || Kailasa Covid Care || Adi Kailasa

, , , , ,

FB-Photos || Fire Safety || Kailasa Covid Care || Adi Kailasa

, , , , , , , ,

FB-Photos || Food || Kailasa Covid Care || Adi Kailasa

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Link to Facebook Page

https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/327871695372335
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/304057704692034
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/140741751342104
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/328284611997710
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/1357155218017117
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/328556235303881